சவேந்திர சில்வாக்கு எதிராக தடைகோரும் மற்றுமொரு பிரித்தானிய எம்.பி.

சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவை உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) பிரித்தானியா தடைசெய்ய வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Hon. Bob Blackman கோரிக்கை விடுத்துள்ளார். இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கிலான பொதுமக்கள் கொல்லப்பட்ட போது 58 ஆவது இராணுவ படைப்பிரிவிற்கு சவேந்திர சில்வாவே இதலைமை தாங்கியிருந்தார். இவரது கட்டளையின் கீழே பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றதற்கான ஆதராங்களை ITJP யும் வெளியிட்டுள்ளது. அதேவேளை இறுதி … Continue reading சவேந்திர சில்வாக்கு எதிராக தடைகோரும் மற்றுமொரு பிரித்தானிய எம்.பி.